ICC இன் தலைவர் திடீர் இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ICC இன் தலைவர் திடீர் இராஜினாமா!

சர்வதேச கிரிக்கெட் சபையின்  தலைவர் ஷசாங் மனோகர் இராஜினாமா செய்துள்ளார்.

அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்த பிறகே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நேற்று  நடைபெற்ற ICC  கூட்டத்தில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் ஷசாங்க் மனோகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 அடுத்த வாரம் ICC தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து  ICC அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.