ஜமாஅத் தொழுகைக்கான கட்டுப்பாடு தளர்கத்தப்பட்டது! -வக்பு சபை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜமாஅத் தொழுகைக்கான கட்டுப்பாடு தளர்கத்தப்பட்டது! -வக்பு சபை

நாளை (03) முதல் ஜமாஅத் தொழுகைக்காக 100 பேர் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக இடைவெளி பேணி நாளை முதல் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிவாயலின் முழு தரைப்பகுதியையும் பயன்படுத்தலாம் என வக்பு சபை அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.