
இதுவரையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் உலகலாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி 600,306 பேர் மரணித்துள்ளனர்.
இதில் அதிகளவான மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதோடு, அங்கு 142,080 ஆக காணப்படுகிறது.
பிரேசிலில் மொத்தமாக 77,964 பேர் குறித்த வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,231,367 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.