
இலங்கையில் தற்போது இருக்கும் கோவிட்19 தொற்றுநோய் நிலைமையினை கண்காணித்த பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமானது என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தனது குடிமக்களிடம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு,பிரித்தானியா தனது குடிமக்கள் சுற்றுலா பயணங்ககளை மேற்கொள்ள க்கூடிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

