
அதன்படி, இலங்கையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த அனைவரும் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,103 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

