வெலிகடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய 174 நபர்கள் பி.சி.ஆர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்க்ள் எனவும் தெரிவித்தார்.