கொரோனாவின் புதிய நிலையால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தங்கள்! கல்வியமைச்சின் அறிக்கை !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவின் புதிய நிலையால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தங்கள்! கல்வியமைச்சின் அறிக்கை !

எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிரு்நதது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில்,

கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக தரம் 11, 12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.