பேரூந்தில் அமேரிக்கர் ஒருவர் திடீர் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேரூந்தில் அமேரிக்கர் ஒருவர் திடீர் மரணம்!

இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க பிரஜை ஒருவர் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்துக்குள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நேற்று கண்டி நோக்கி சென்ற பேருந்தில் இந்த அமெரிக்க பிரஜை உயிரிழந்துள்ளார்.

யக்கலை பிரதேசத்தில் பேருந்தில் ஏறிய இந்த நபர், கண்டிக்கு அருகில் செல்லும் போது மயக்கமுற்று இருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.