இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதன் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை மேலும் ஒரு வார காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.