
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி, 119, 0718591017, 0718592290 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
IDH வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர் இடது கால் உபாதைக்கு உள்ளான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர் தொடர்பான தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


