இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கம்!

வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்று (16) காலை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் 
போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

அணியின் கடுமையான கோவிட் 19 உயிர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காகவே இவ்வாறு இடைனிறுத்தம்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இங்கிலாந்து அணிக்கு இப்போட்டியில் மிகப்பெரிய ஓர் இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை ஒன்றில் இவ்வாறு அணியின் கோவிட்19 விதிகளை மீறியதற்காக ஆர்ச்சர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post