
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், உரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கும் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது, கொவிட்-19 ஐ தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.