மஹிந்தானந்த அலுத்கமகேவின் புதிய குற்றச்சாட்டு!

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகளை இவ்வளவு எளிமையாக நிறைவு செய்தது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post Next Post