யாழ் நியூஸ் வழங்கும் கவிதைப் போட்டி; தெரிவு செய்யப்பட்ட சிறந்த 50 கவிதைகள் இதோ!!

யாழ் நியூஸ் வழங்கும் கவிதைப் போட்டி; தெரிவு செய்யப்பட்ட சிறந்த 50 கவிதைகள் இதோ!!

Poem Competition 2020 Yazh News
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த யாழ் நியூஸின் கவிதைப் போட்டி முடிவுகள்!! (சிறந்த 50 கவிதைகள்)

யாழ் நியூஸின் ஏற்பாட்டில் கடந்த மூன்று வாரங்களாக Gulf Ceylon Qatar, Lanka Restaurant Qatar மற்றும் Classify Lanka வின் அனுசரணைகளில் இடம்பெற்று வந்த கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து போட்டியாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, போட்டியின் இரண்டாவது முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளோம்.

அதன்படி, கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 50 கவிதைகளை எமது நடுவர்குழு, பிரபல கவிஞர் அன்சார் எம். ஷியாம் அவர்களின் வழிகாட்டலுடன் தெரிவு செய்துள்ளது. போட்டியின் விறுவிறுப்பு தன்மையை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தெரிவு செய்யப்பட்ட 50 கவிதைகளையும் எமது உத்தியோகபூர்வ Facebook மற்றும் Instagram பக்கங்களில் பதிவிட்டுள்ளோம். போடப்பட்டுள்ள இடுக்கைகலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் எமது வாட்ஸாப் வாயிலாக தெரிவிக்கவும்.

கவிதைகளை வாசித்தபின் like, comment, share செய்து போட்டியாளர்களை ஊக்குவிக்கலாம்.

முக்கிய குறிப்பு: முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்கள் கவிதையில் தரத்தை மையமாக வைத்து மாத்திரமே தெரிவு செய்யப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.


கீலுள்ள இணைப்புக்களின் மூலம் கவிதைகளை காணலாம்.

Instagram: https://www.instagram.com/yazhnews


Facebook:

Album 01 - https://www.facebook.com/yazhnews/photos/a.701670923958272/701689413956423/?type=3

Album 02 - https://www.facebook.com/yazhnews/photos/a.701700383955326/701701183955246/?type=3

Album 03 - https://www.facebook.com/yazhnews/photos/a.701710033954361/701710270621004/?type=3

Album 04 - https://www.facebook.com/yazhnews/photos/a.701713937287304/701714820620549/?type=3

Album 05 - https://www.facebook.com/yazhnews/photos/a.701728313952533/701728640619167/?type=3

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post