மஹேல இன்று அறிக்கை வழங்கப்போவதில்லை!!

மஹேல இன்று அறிக்கை வழங்கப்போவதில்லை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் 
முன்னாள் அணித்தலைவர்
மஹேல ஜயவர்தன இன்று (03) சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அவர் சமூகமலிக்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் விரைவில் அவர் வரவழைக்கப்படுவார் என்று விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் குமார சங்கக்கார  சுமார் 10 மணி நேர அறிக்கை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post