3,150 போதை முத்திரைகளுடன் இளைஞர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3,150 போதை முத்திரைகளுடன் இளைஞர் கைது!

LSD pills
செயற்கையாக தயாரிக்கப்பட்ட 3,150 போதை முத்திரைகளுடன் (LSD Pills) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதை பொருள் பணியகத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொல்லுப்பிட்டிய - பகதலே வீதியில் தங்குமிடம் ஒன்றில் வைத்து இந்த முத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை - கோகில வீதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

*LSD Pills belongs to a group of drugs known as psychedelics.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.