VIDEO: கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமது கட்சி அரசாங்கத்திற்கு உள்ளது!! ரணில் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமது கட்சி அரசாங்கத்திற்கு உள்ளது!! ரணில் தெரிவிப்பு!

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் கீழ் கொரோனா எனும் கோவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு திறன் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.