நேற்றைய நாள் முடிவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய நாள் முடிவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய (22) நாள் முடிவில் ஏற்கனவே 15 பேர் இனம்காணப்பட்டிறுந்த நிலையில் மேலும் 07 பேர் கண்டறியப்பட்டனர்.

இதன்படி, நேற்று மொத்தம் 22 பேர் தொற்றுக்கு இனம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 677 ஆக பதிவாகியது.

$ads={2}
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.