மேலும் 37 பேர் UNP கட்சியில் இருந்து நீக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 37 பேர் UNP கட்சியில் இருந்து நீக்கம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 37 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய  அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அண்மையில் UNP செயற்குழு கூட்டத்தில் சமகி ஜன பலவேகய கட்சியில்  பொதுத் தேர்தலுக்கு வேட்புமனு வழங்கியுள்ள 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 61 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.