
உளவுத்துறை தொடர்ந்து நான்கு தடவைகள் நடத்திய தேடலின் போது, மொபைல் போன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கமிஷனர் ஜெனரல் துஷார உபுல்தெனிய அவர்களின் வருகைக்கு பின், குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் கைப்பற்றப்பட்ட 1,135 மொபைல் போன்களில் இவையும் அடங்குவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.