
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்து உறுதி செய்யப்பட்டதாக ஹபராதுவ தனிமைப்படுத்த நிலையபொறுப்பதிகாரி வைத்தியர் சந்திர ஜய்கொடி தெரிவித்தார். இவர்களின் பரிசோதனைகள் காலி கராபிடிய வைத்தியசாலையில்செய்யப்பட்டது.
அதே போன்று கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடபான 251 நபரகளுக்கும் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதா அவர்மேலும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கை கடற்படை வீரர்கள் மூவர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 903 கடற்படை வீரர்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.