போர்டிங் (Boarding) செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில்இலங்கை தனது விமான நிலையங்களில் மின்-வாயில்களை (e-gate) நிறுவுவதாக இலங்கை சிவில் போக்குவரத்து அதிகாரசபை(CAASL) தெரிவித்துள்ளது.
$ads={1}
பல மேலதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை சிவில் போக்குவரத்துஅதிகாரசபை (CAASL) தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொடர்பான ம் சுகாதார வழிமுறைகளை மேலும் தீவிரபடுத்துதல் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.