கொரோனா தொற்றினால் மேலும் பலர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றினால் மேலும் பலர் அடையாளம்!


இலங்கையில் சற்று முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் 14 நபர்களால் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சவூதியில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்த எண்ணிக்கை 2,745 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 670 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.