தேர்தல் ஆணைக்குழு எதிர்கட்சிக்கு சார்பாக செயற்படுகின்றது! -விமல் வீரவன்ச

wimal weerawansa
தேர்தல் ஆணைக்குழு பக்கச்சார்பாக செயற்படுகின்றது என விமல்வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலிற்கு முன்னரே தேர்தல் ஆணைக்குழு எதிர்கட்சிகளிற்கு சார்பான சட்டங்களை அறிவிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு எதிர்கட்சிகளிற்கு சார்பாக செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச எதிர்கட்சியினரின் பிரச்சாரத்தை பலவீனப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினர் முற்றாக குழப்பத்தில் உள்ளனர் அவர்கள் தேர்தல் பேரணிகளை நடத்துவதற்கு கூட சிரமப்படுகின்றனர் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post