சஜித்தின் தேர்தல் பிரச்சார பாடல் தமிழ் மொழியில் வெளியானது!

2020 பொதுத்தேர்தலிற்காக சமகி ஜன பலவேகய கட்சியில் இலக்கம் 20இல் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 1978ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட ரணசிங்க பிரேமதாசவினால் 70களின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட " சமனோல முதுனே " எனும் பாடல் 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமாகும் வகையில் வலிமையான காட்சியமைப்பையும் தமிழ் மொழியிலும் பாடல் வரிகள் எழுதப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post