படங்கள்: இலங்கை இராணுவம் தயாரித்த Unibuffels என அழைக்கப்படும் கவச வாகனம்!!

இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின்படி மாலியில் சேவையாற்றும் நமது இலங்கை இராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக கவச வாகனங்களை (Unibuffels) தயாரித்துள்ளது.

முன்னர் ஒரு கவசவாகனத்திற்கு ரூபா 40 மில்லியன் செலுத்தி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இந்த கவசவாகம் ரூபா 10 மில்லியன் செலவில் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் தயாரித்து வெளிநாடுகளின் இராணுவ பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்ய முடியும்.Previous Post Next Post