கோவிட்19 இனால் மூடப்பட்ட திரையரங்குகள் திறக்க அனுமதி!

கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை ஜூலை மாதம் 02ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (25) கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post