BREAKING : இன்று முதல் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படுகிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING : இன்று முதல் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படுகிறது!

கொரோனா வைரஸ் பரவலினை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.


நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.