ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) இன்னுமோர் வேட்பாளர் இராஜினாமா !!!

2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட இருந்த திருமதி. நிலூகாஏகநாயக்க அவர்க்ள் தேர்தலிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

திருமதி. நிலூகா ஏகநாயக்க தேர்தலில் இருந்து விலகுவதற்கான இராஜினாம கடிதத்தினை தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செய்லாளர் மத்தும பண்டாரவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


திருமதி நிலூகா ஏகநாயக்க அவர்கள் மத்திய மற்றும் சபரகமுவ மாகணங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
Previous Post Next Post