NEW UPDATE :பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரம் தொடர்பான முழு விபரம் - கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

NEW UPDATE :பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரம் தொடர்பான முழு விபரம் - கல்வி அமைச்சு

அனைத்து அரசாங்க பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் படிப்படியாக திறக்கப்படவுள்ளது.

அதன்படி நான்கு கட்டங்களாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணிகள் ஜூன் 29ஆம் முதல் ஆரம்பமாகும்.


கீழ்காணும் நான்கு கட்டங்களில் பாடசாலை இயங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதன்படி, தரம் 5,11 மற்றும் 13 ஜூலை 06ஆம் திகதி;

தரம் 10 மற்றும் 12 ஜூலை 20ஆம் திகதி;

தரம் 3, 4, 6, 7, 8, 9 ஜூலை 27ஆம் திகதிகளில் தொடங்கும்.

பாடசாலை ஆரம்பித்தவுடன் கீழ்வரும் நேர அட்டவணைப்படி பாடசாலை இயங்கும்.

  • தரம் 3, 4 : 7.30 am முதல் 11.30 am வரை
  • தரம் 5 : 7.30 am முதல் 12.00 pm வரை
  • தரம் 6,7,8, 9 : 7.30 am முதல் 1.30 pm வரை
  • தரம் 10, 11,12,13 : 7.30 am முதல் 3.30 pm வரை

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.