புகைப்படங்கள் இணைப்பு : குத்துச் சண்டை வீரராக மாரிய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய!

புகைப்படங்கள் இணைப்பு : குத்துச் சண்டை வீரராக மாரிய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய பகிரங்க பூங்காவில் குத்துச் சண்டைகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதம் விளைவாகவே இவ்வாறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

புகைப்படங்கள் : Ishara Kodikara
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post