பெண்களுக்கான சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படும்! – சஜித்

sajith premadasa
பெண்களுக்கான சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்று பெற்று பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் காணப்படும் சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post