குமார் சங்கக்கார ICC தலைவர் பதவிக்கு முன்பொழியப்பட்டார்??

குமார் சங்கக்கார ICC தலைவர் பதவிக்கு முன்பொழியப்பட்டார்??

முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ICC தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உனைத்தன்மையும் இல்லை.

குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்திகள் மாத்திரமே!

இந்த தகவலை Fact Crescendo இணையதளம் உறுதி செய்துள்ளது.https://srilanka.factcrescendo.com/2020/06/21/fact-check-sangakkara-has-not-been-nominated-for-icc-chairmas-post/

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post