காலாவதியாகிய ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தின் (Driving License) கால எல்லை நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலாவதியாகிய ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தின் (Driving License) கால எல்லை நீடிப்பு!

Extended expired DL
மார்ச் 16 தொடக்கம் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரம் மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கப்படும்.

குறித்த நீடிப்பு காலாவதியாகும் தினத்தில் இருந்து கணக்கில் எடுக்கப்படும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.