தமது 'Fair & Lovely' நாமத்தை மாற்றும் Unilever நிறுவனம்!

தமது 'Fair & Lovely' நாமத்தை மாற்றும் Unilever நிறுவனம்!

யூனிலீவர் (Unilever) நிறுவனம் தமது தோல் பராமரிப்பு சாதனங்களின் 'fair/fairness', white/whitening’ மற்றும் ‘light/lightening’ போன்ற சொற்பிரயோகங்களை நீக்க முடிவு செய்துள்ளது.

அது மற்றும் அல்லாது, அவர்களின் பிரசித்தி பெற்ற நாமமான "Fair & Lovely" எனும் பிராண்ட் பெயரையும் மாற்ற தீர்மானித்துள்ளது.

‘fairness’ மற்றும் ‘lightning’ என்ற சொற்களின் பயன்பாடு அழகின் ஒரு தனித்துவமான இலட்சியத்தை பரிந்துரைக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம், இதை நாங்கள் மாற்ற விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post