தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னனியில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான்குற்றவியல் திணைக்களத்திற்கு இன்று ஆஜராகியுள்ளார்.
LTTE உறுப்பினராக இருந்தபோது அவர் செய்த குற்றங்கள் குறித்து அவரே சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு CID இனருக்கு செயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நேற்றுஉத்தரவிட்டார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.