மாணவர்களுக்கு சீருடை வௌச்சர் இனி இல்லை!!

மாணவர்களுக்கு சீருடை வௌச்சர் இனி இல்லை!!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வௌச்சர்கலுக்கு பதிலாக சீருடைத் துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்காக 210 கோடி செலவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post