சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்!

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்!

கண்டி, மடவளை பகுதியை சேர்ந்த இலக்கம் 87/2, பங்களா வீடு, மடவளை பஸார் எனும் விலாசத்தில் வசிக்கும், I.M.A.H முப்தி என்பவர் 04 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சுமார் 2 வருட காலமாக முறையாக சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் தற்போது அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதற்காக சுமார் 40 இலட்சம் ரூபா செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் வறுமைநிலையில் உள்ள அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை சுலபமாக புரட்டிக்கொள்ள முடியாத நிலையில், உங்கள் அனைவரினதும் உதவியை எதிர்பார்க்கிறார்.

உங்களால் முடிந்த உதவியை இறைவன் பெயரில் வழங்கி உதவுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம்!

Contact Details:
0763540616, 0771360646

Bank Details:

M.H.M. Imthiyas
AC NO: 8569773

BOC 
Madawala Bazaar

M.H. Risana
AC NO: 8007866711
Commercial Bank 

Wattegama Branch

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post