இன்று தொடக்கம் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி!! நிபந்தனைகளுடன் ...

இன்றிலிருந்து (13) இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கு வக்ப் சபை அனுமதியளித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
வக்பு சபை 03.06.2020 மற்றும் 11.06.2020 தினங்களில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்பு சபை
13.06.2020
Previous Post Next Post