இன்று நாட்டின் பல பாகங்களில் கடும் மழை!

இன்று நாட்டின் பல பாகங்களில் கடும் மழை!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று (07) கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் அதேபோல காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post