ஜனாதிபதி செலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிப்பு!

மக்கள் முறைப்பாடுகள் மற்றும் கஷ்டங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சலுகை வழங்குவதற்காக ஜனாதிபதி செலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க இவ்வாறு ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post