பொது மக்களுக்கான மத்திய வங்கியின் அறிவித்தல்!

அதிக வட்டி விகிதம் காணப்படும் நிதி நிறுவனங்களில் மிகவும் அவதானத்துடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் W. D லக்ஷமன் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Previous Post Next Post