சீனாவிலிருந்து சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் அன்பழிப்பு!
Posted by Yazh NewsYN Admin-
பயணிகள் போக்குவரத்து சேவையாளர்களின் பாதுகாப்பு கருதி சுகாதார பாதுகாப்பு உபகரண தொகைகள் சீனாவின் இறக்குமதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவிரவிடம் உபகரண தொகைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சில் வைத்து நேற்றைய தினம் குறித்த உபகரண தொகைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.