கொழும்பு - மருதானையில் தீ பரவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு - மருதானையில் தீ பரவல்!

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அசோக வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் சற்றுமுன் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.


குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.