ஜப்பானிடம் இருந்து பல மில்லியன் ரூபா நிதியுதவி!

கொரோனா இனை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு தேவைப்படும் மருந்து உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 1360 மில்லியன் ரூபா பணம் வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.

Previous Post Next Post