2011 கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை இந்தியாவிற்கு விற்றோம் - மகிந்தானந்த அலுத்கமகே ( VIDEO இணைப்பு)

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் போது இந்தியாவுடன் இடம்பெற்ற இறுதிப்ப்போட்டியினை பண உழல் செய்து, போட்டியினை விட்டுக் கொடுத்ததாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


“நாம் 2011 உலகக் கிண்ணத்தினை விற்றோம், நான் அதனை உறுதியாக சொல்கின்றேன். விளையாட்டில் ஊழல் செய்தோம். இதுதொடர்பாக விவாதம் செய்த முடியும். பேச முடியும். நான் இதற்கு கிரிக்கட் வீரரை சம்பந்தபடுத்தவில்லை. ஆனால் சிலரால் இதுநடைபெற்றது”

Previous Post Next Post