கேகாலை பகுதியில் கட்டடம் ஒன்றில் பாரிய தீ! (வீடியோ இணைப்பு)


சற்றுமுன் கேகாலை, மத்திய சந்தைப்பகுதியில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல் ஒன்று நிலவியுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை!

Previous Post Next Post