Dhoni,The Untold Story படத்தில் தோனி வேடத்தில் நடித்த நடிகர் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Dhoni,The Untold Story படத்தில் தோனி வேடத்தில் நடித்த நடிகர் தற்கொலை!

Sushant Singh Rajput suicide
இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் தலைவர் எம்,எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைர  தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இவர், 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவூட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.