கண்டியில் கடும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த புதுத் திட்டம்!

கண்டியில் கடும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த புதுத் திட்டம்!

கண்டி பிரதான நகரில் நிலவும் கடும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாதிரி போக்குவரத்து முனையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில், பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களை மையமாகக் கொண்டு பொது மக்களுக்கு வசதியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நகரின் சில பகுதிகளை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நடைமுறை தீர்வுகளை வழங்க ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post