தர்கா டவுனில் சிறுவனை தாக்கிய பொலிஸார் பணி நிறுத்தம்!

தர்கா டவுனில் சிறுவனை தாக்கிய பொலிஸார் பணி நிறுத்தம்!

தர்கா நகரில் கடந்த 25ஆம் திகதி 14 வயது மாற்றுத்திறன் கொண்ட சிறுவனான தாரிக் எனும் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த துணை பொலிஸ் ஆய்வாளர் மற்றும் மேலும் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post